TNPSC Group 2 · 2013 Preliminary Examination
182. 28 லி கலவையில் பாலும், நீரும் 5 : 2 என்ற விகிதத்தில் உள்ளது. அக்கலவையுடன் 2 லி நீர் சேர்த்தால், பால் மற்றும் நீரின் புதிய விகிதம்
Answer:
A.
2 : 1