TNPSC Group 2 · 2013 Preliminary Examination
183. A, B, C மூவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A தனியே 12 நாட்களிலும் B தனியே 18 நாட்களிலும் அவ்வேலையை முடித்தால் C தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
Answer:
C.
9 நாட்கள்