GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2013 Preliminary Examination

Aptitude Questions 1 to 25

1.  '?' குறியிட்ட இடத்தில் வரும், எண்ணைக் காண்க. அடுக்கப்பட்ட எண் கட்டங்களின் புதிர்
Answer: A.   41
2.  விடுபட்ட எண்ணைக் காண்க மூன்று வட்டங்களில் எண் தொடர்பு புதிர்
Answer: A.   12
3.  ஒரு தொகையானது 2 ஆண்டுகளுக்கு தனிவட்டி விகிதத்தில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான தனிவட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ரூ. 300 அதிகமாக வட்டி கிடைக்குமெனில் சேமிக்கப்படும் தொகை என்ன?
Answer: A.   ரூ. 5,000
4.  A மற்றும் B ஒரு வேலையை 10 நாட்களிலும், B மற்றும் C அதே வேலையை 15 நாட்களிலும், C மற்றும் A அதே வேலையை 18 நாட்களிலும் முடிப்பர் எனில், B தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
Answer: D.   18 நாட்கள்
5.  LABOUR என்ற வார்த்தையை KBAPTS என குறியீட்டில் எழுதினால் CANDID என்ற வார்த்தையை எவ்வாறு குறியீட்டில் எழுதலாம்?
Answer: D.   BBMEHE
6.  ஒரு வட்டத்தின் ஆரம் 25% அதிகரிக்கப்பட்டால் பரப்பு அதிகரிக்கும் சதவீதம்
Answer: C.   56.25%
7.  28 லி கலவையில் பாலும், நீரும் 5 : 2 என்ற விகிதத்தில் உள்ளது. அக்கலவையுடன் 2 லி நீர் சேர்த்தால், பால் மற்றும் நீரின் புதிய விகிதம்
Answer: A.   2 : 1
8.  A, B, C மூவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A தனியே 12 நாட்களிலும் B தனியே 18 நாட்களிலும் அவ்வேலையை முடித்தால் C தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
Answer: C.   9 நாட்கள்
9.  மதிப்புக் காண்: \(\sqrt{58+\sqrt{31+\sqrt{21+\sqrt{11+\sqrt{25}}}}}\)
Answer: B.   8
10.  X-ன் வருமானத்தில் 5% ஆனது Y-ன் வருமானத்தில் 15%-க்கு சமம். 10% Y-ன் வருமானம் 20% Z-ன் வருமானத்திற்குச் சமம். இங்கு Z-ன் வருமானம் ரூ. 3,000 எனில், X, Y மற்றும் Z-ன் மொத்த வருமானம்
Answer: C.   ரூ. 27,000
11.  கீழ்கண்ட வரைபடத்திலிருந்து 2004ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டிற்கு கிடைத்த இலாபத்தின் உயர்வினை சதவீதத்தில் காண்க. 2000 முதல் 2005 வரை ஆண்டு வாரியான இலாப வரி விளக்கப்படம்
Answer: C.   \(66\dfrac{2}{3}\%\)
12.  ஆல்கஹால் 20% உள்ள 5 லிட்டர் திரவ கலவையோடு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. புதிய கலவையில் ஆல்கஹால் எத்தனை சதவீதம் உள்ளது?
Answer: A.   \(16\dfrac{2}{3}\%\)
13.  12 பொருள்களின் வாங்கிய விலைக்கு 10 பொருள்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் சதவீதம்
Answer: C.   20%
14.  P மற்றும் Q-ன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2 : 3. மேலும் அவர்கள் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள் எனில் P-ன் தற்போதைய வயது ______ ஆண்டுகள்.
Answer: A.   16
15.  A-க்கு B-ஐப் போல் 3 மடங்கும், B-க்கு C-ஐப் போல் 4 மடங்கும் கிடைக்கும்படி ரூ. 680-ஐ பிரித்தால், அவர்கள் பெறும் தொகை முறையே
Answer: B.   ரூ. 480, ரூ. 160, ரூ. 40
16.  ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 12 மீட்டர், 9 மீட்டர் மற்றும் 6 மீட்டர். 1.5 மீட்டர் நீளம் கொண்ட எத்தனை கனச் சதுரப் பெட்டிகளால் இந்த அறையை முழுமையாக நிரப்பலாம்?
Answer: D.   192
17.  கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்து வரும் படத்தை காண்க உருவத் தொடர் புதிர்
Answer: D.   உருவத் தொடர் புதிர் - விருப்பம் (D) - சாய்ந்த சதுரம் (வைரம்)
18.  A-யின் உயரமானது B-யின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில் B-யின் உயரம் A-யின் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?
Answer: D.   \(33\dfrac{1}{3}\%\)
19.  ஒன்றுக்கொன்று சமமில்லா வித்தியாசமான விலைகளை கொண்ட ஐந்து பொருள்கள் A, B, C, D மற்றும் E-இல் C-ன் விலை ரூ.100 ஆகும். A-ன் விலை C-ஐ விட குறைவு ஆனால் B-ஐ விட அதிகம். E-ன் விலை C-ஐ விட அதிகம் ஆனால் D-ஐ விட குறைவு எனில் இவற்றுள் மிகவும் அதிக விலை உள்ள பொருள் எது?
Answer: C.   D
20.  கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்து வரும் படத்தை காண்க: உருவத் தொடர் புதிர்
Answer: C.   உருவத் தொடர் புதிர் - விருப்பம் (C) - X வடிவம்
21.  கொடுக்கப்பட்ட வட்ட வரைபடமானது ஒரு குடும்பத்தின் ஒரு வருட செலவினம் மற்றும் சேமிப்பைக் காட்டுகிறது. அக்குடும்பத்தின் மொத்த வருமானம் ரூ. 75,000. எனில் கல்விக்காக செலவிடப்படும் தொகை குடும்பத்தின் ஆண்டு செலவினம் மற்றும் சேமிப்பைக் காட்டும் வட்ட விளக்கப்படம்
Answer: D.   Rs. 9,000
22.  ஒரே இடத்தில் துவக்கி ஒரே திசையில் A, B, C என்பவர்கள் செவ்வக பூங்காவைச் சுற்றி ஓடுகின்றனர். ஒரு முறை சுற்றி வர A 252 விநாடிகளும், B 308 விநாடிகளும், C 198 விநாடிகளும் எடுத்துக் கொள்கின்றனர். ஓடத் தொடங்கிய பிறகு, அதே துவக்கப் புள்ளியில் இந்த மூவரும் எத்தனை விநாடிகளுக்குப் பிறகு சந்திப்பார்கள்?
Answer: C.   46 நிமிடம் 12 விநாடிகள்
23.  எந்த மீப்பெரு எண்ணால், 2112 மற்றும் 2792 என்ற எண்களை வகுக்கும் போது மீதி 4 கிடைக்கும்?
Answer: C.   68
24.  ரூ. 800 ஆனது தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ. 920 ஆகிறது. அதன் வட்டி வீதம் 3% அதிகரிக்கப்படும் போது அதே அசலானது 3 ஆண்டுகளில் ஆகும் தொகை
Answer: B.   ரூ. 992
25.  ரூ. 414-க்கு விற்கப்படும் ஒரு மேசையின் இலாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?
Answer: D.   ரூ. 360
;