190.
A-க்கு B-ஐப் போல் 3 மடங்கும், B-க்கு C-ஐப் போல் 4 மடங்கும் கிடைக்கும்படி ரூ. 680-ஐ பிரித்தால், அவர்கள் பெறும் தொகை முறையே
Answer:
B.
ரூ. 480, ரூ. 160, ரூ. 40
Did You Know?
உலகின் மிகச்சிறிய நாட்டாக வாடிகன் நகரம் (Vatican City) இருக்கிறது. இது சுமார் 0.49 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவுடையது.
GK Question for You
உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?
Answer: சஹாரா பாலைவனம்
TNPSC Question for You
கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தி உள்ளது?
(1) டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை - இது பால்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது
(2) டிரான்ஸ் காஸ்பியன் இருப்புப்பாதை - இது மத்திய ஆசியாவையும் ஜப்பானையும் இணைக்கிறது
(3) கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை - இது அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கிறது
(4) டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை - இது பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் வால்பரைஸோ நகரத்தையும் இணைக்கிறது GR-4 (2025)
Answer: (3) மட்டும்
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.