TNPSC Group 2 · 2013 Preliminary Examination
191. ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 12 மீட்டர், 9 மீட்டர் மற்றும் 6 மீட்டர். 1.5 மீட்டர் நீளம் கொண்ட எத்தனை கனச் சதுரப் பெட்டிகளால் இந்த அறையை முழுமையாக நிரப்பலாம்?
Answer:
D.
192