TNPSC Group 2 · 2013 Preliminary Examination
190. A-க்கு B-ஐப் போல் 3 மடங்கும், B-க்கு C-ஐப் போல் 4 மடங்கும் கிடைக்கும்படி ரூ. 680-ஐ பிரித்தால், அவர்கள் பெறும் தொகை முறையே
Answer:
B.
ரூ. 480, ரூ. 160, ரூ. 40