GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2013 Preliminary Examination

119.  வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தேர்வு செய்க:
வரிசை I வரிசை II
நதி கலக்கும் கடல்
(a) ஹவாங்கோ 1. பியுபோர்ட் கடல்
(b) நைஜர் 2. மஞ்சள் கடல்
(c) வோல்கா 3. கினி வளைகுடா
(d) மெக்கன்ஜி 4. காஸ்பியன் கடல்

Answer: B.   2 3 4 1
;