GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2013 Preliminary Examination

120.  கொடுக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் இடத்தைப் பொருத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
(a) ஒற்றைக்கல் ரதம் 1. திருத்தணி
(b) கைலாசநாதர் கோவில் 2. குடிமல்லம்
(c) வீரட்டானேசுவரர் கோவில் 3. காஞ்சிபுரம்
(d) பரசுராமேஸ்வரர் கோவில் 4. மாமல்லபுரம்

Answer: A.   4 3 1 2
;