TNPSC Group 2 · 2013 Preliminary Examination
152.
வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை I
வரிசை II
பாறை வகை
பாறை பிரிவு
(a) ரியோலைட்
1. சுண்ணாம்பு படிவுப்பாறை
(b) கலவைக்கல்
2. தகட்டு பொறையுள்ள உருமாறிய பாறை
(c) பலகைக்கல்
3. மணல் படிவுப்பாறை
(d) டாலமைட்
4. தள்ளற் தீப்பாறை
| வரிசை I | வரிசை II |
|---|---|
| பாறை வகை | பாறை பிரிவு |
| (a) ரியோலைட் | 1. சுண்ணாம்பு படிவுப்பாறை |
| (b) கலவைக்கல் | 2. தகட்டு பொறையுள்ள உருமாறிய பாறை |
| (c) பலகைக்கல் | 3. மணல் படிவுப்பாறை |
| (d) டாலமைட் | 4. தள்ளற் தீப்பாறை |
Answer:
C.
4 3 2 1