TNPSC Group 2 · 2013 Preliminary Examination
153.
பட்டியல் ஒன்றில் காண்பனவற்றை, பட்டியல் இரண்டுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
வரிசை I
வரிசை II
(a) டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி
1 1600
(b) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி
2. 1664
(c) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி
3. 1510
(d) போர்த்துக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றினர்
4. 1602
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி | 1 1600 |
| (b) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி | 2. 1664 |
| (c) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி | 3. 1510 |
| (d) போர்த்துக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றினர் | 4. 1602 |
Answer:
B.
4 1 2 3