TNPSC Group 2 · 2014 Preliminary Examination
189.
கொடுக்கப்பட்ட வட்ட வரைபடமானது ஒரு நாட்டின் குறிப்பிட்ட ஆண்டிற்குள் பல்வேறு விளையாட்டுக்கான செலவினத்தைக் காட்டுகிறது. கீழ்க்கண்ட வரைபடத்தைப் பார்த்து கேள்விக்கு பதில் கொடு.
எத்தனை சதவீதம் மொத்த செலவினத்தில் டென்னிஸுக்காக செலவிடப்படுகிறது?
Answer:
A.
\(12\dfrac{1}{2}\%\)