TNPSC Group 2 · 2014 Preliminary Examination
190. ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் \(\dfrac{1}{2} : \dfrac{1}{3} : \dfrac{1}{4}\) என்ற விகிதத்தில் உள்ளன. அதன் சுற்றளவு 104 செ.மீ. அதன் நீளமான பக்கத்தின் அளவு என்ன?
Answer:
B.
48 செ.மீ.