TNPSC Group 2 · 2014 Preliminary Examination
191. A-ன் வருமானம் B-யின் வருமானத்தை விட 20% குறைவாக உள்ளது எனில் B-யின் வருமானம் A-யின் வருமானத்தை விட எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?
Answer:
B.
25%