TNPSC Group 2 · 2014 Preliminary Examination
109.
கீழ்கண்ட கருத்துகளில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்.
கருத்துகள்:
I. முதன்முதலில் புவி அதிர்வு ஏற்படும் இடத்தை புவி அதிர்ச்சி மையம் என அழைக்கப்படுகிறது.
II. டோர்னடோ புயல் “S” வடிவத்துடன் இருக்கும்.
III. ஹார்மட்டன் காற்று சஹாராவின் கிழக்கு பகுதியில் வீசுகின்றது.
IV. இக்னியஸ் என்ற வார்த்தையானது இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது.
Answer:
C.
II