TNPSC Group 2 · 2014 Preliminary Examination
110.
கீழ்க்காணும் மாசுபடுத்துபவர்களை பொருத்துக.
(a) காற்று மாசுபடுத்தி
1. ஆந்த்ராக்ஸ்
(b) உலோக மாசுபடுத்தி
2. குளோரின்
(c) படியவைக்கப்பட்ட மாசுபடுத்தி
3. காட்மீயம்
(d) உயிர் மாசுபடுத்தி
4. தார்
| (a) காற்று மாசுபடுத்தி | 1. ஆந்த்ராக்ஸ் |
| (b) உலோக மாசுபடுத்தி | 2. குளோரின் |
| (c) படியவைக்கப்பட்ட மாசுபடுத்தி | 3. காட்மீயம் |
| (d) உயிர் மாசுபடுத்தி | 4. தார் |
Answer:
A.
2 3 4 1