TNPSC Group 2 · 2014 Preliminary Examination
121.
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க.
I. X கதிர்கள் — ரூதர்போர்டு
II. அணுக்கரு — ராண்ட்ஜன்
III. செயற்கை கதிரியக்கம் — கியூரி மற்றும் ஜோலியட்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது/எவை சரி
Answer:
D.
III மட்டும்