GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2014 Preliminary Examination

122.  கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
I. எறிபொருள் ஒன்றின் பாதை பரவளைய ஆகும்.
II. புவியின் மையத்தில் புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு பூஜ்ஜியம் ஆகும்.
III. ஈர்ப்பியல் மாறிலிக்கு அலகு மற்றும் பரிமாணங்கள் கிடையாது.

Answer: A.   I மற்றும் II சரியானவை ஆனால் III தவறு
;