TNPSC Group 2 · 2014 Preliminary Examination
151.
பொருத்துக:
(a) பாலிடேக்டைலி
1. “Y” சார்ந்த குணம்
(b) நிறக் குருட்டுத்தன்மை
2. ஆட்டோசோமால் ஒடுங்கு குணம்
(c) பிகேயு
3. பால் பிணைத்த ஒடுங்கு குணம்
(d) காதில் முடி வளர்வது
4. ஆட்டோசோமால் ஓங்கு குணம்
| (a) பாலிடேக்டைலி | 1. “Y” சார்ந்த குணம் |
| (b) நிறக் குருட்டுத்தன்மை | 2. ஆட்டோசோமால் ஒடுங்கு குணம் |
| (c) பிகேயு | 3. பால் பிணைத்த ஒடுங்கு குணம் |
| (d) காதில் முடி வளர்வது | 4. ஆட்டோசோமால் ஓங்கு குணம் |
Answer:
A.
4 3 2 1