GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2014 Preliminary Examination

157.  கீழே கொடுக்கப்பட்டுள்ள ரேடியோ ஐசோடோப்புகள் பட்டியலை அதன் பயன்களோடு பொருத்துக. சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு தெரிவு செய்.
(a) கோபால்ட் 60 1. உரம்
(b) Ag191 2. மூளை கட்டியை படம் பிடிக்க
(c) Hg197 3. இரத்த புற்றுநோய்
(d) P32 4. நுண்ம கிருமி ஒழிப்பு

Answer: B.   4 3 2 1
;