TNPSC Group 2 · 2014 Preliminary Examination
3.
பொருத்துக:
நூல்
நூலாசிரியர்
(a) சிலப்பதிகாரம்
1. திருத்தக்கதேவர்
(b) மணிமேகலை
2. நாதகுத்தனார்
(c) சீவகசிந்தாமணி
3. இளங்கோவடிகள்
(d) குண்டலகேசி
4. சீத்தலைச் சாத்தனார்
| நூல் | நூலாசிரியர் |
|---|---|
| (a) சிலப்பதிகாரம் | 1. திருத்தக்கதேவர் |
| (b) மணிமேகலை | 2. நாதகுத்தனார் |
| (c) சீவகசிந்தாமணி | 3. இளங்கோவடிகள் |
| (d) குண்டலகேசி | 4. சீத்தலைச் சாத்தனார் |
Answer:
B.
3 4 1 2