TNPSC Group 2 · 2014 Preliminary Examination
4.
பொருளறிந்து பொருத்துக:
(a) திங்கள்
1. நட்சத்திரம்
(b) வேந்தர்
2. ஆகாயம்
(c) வானம்
3. மாதம்
(d) விண்மீன்
4. அரசர்
| (a) திங்கள் | 1. நட்சத்திரம் |
| (b) வேந்தர் | 2. ஆகாயம் |
| (c) வானம் | 3. மாதம் |
| (d) விண்மீன் | 4. அரசர் |
Answer:
C.
3 4 2 1