TNPSC Group 2 · 2025 Preliminary Examination
194. இரு எண்கள் 15 : 11 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அவற்றின் மீ.பொ.வ 13 எனில் அந்த எண்களைக் காண்க.
Answer:
B.
195 மற்றும் 143