GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2025 Preliminary Examination

103.  கார்பன் மோனாக்ஸைடு உமிழ்வுகளைப் பற்றி கீழ்க்காணும் எந்தக் கூற்றுகள் சரி?
(1) சரிவர எரிக்காத எரிபொருளால் வரக்கூடியது.
(2) பெட்ரோல் எரிபொருள் வாகனங்களால் வருவது.
(3) நீண்ட நேர உமிழ்வினால் குமட்டல் ஏற்படுத்தும்.

Answer: C.   (1), (2) மற்றும் (3)
;