TNPSC Group 2 · 2025 Preliminary Examination
110.
கீழ்க்கண்டவற்றைச் சரியாகப் பொருத்துக:
புகழ்பெற்ற இடம் - பகுதி
(1) புத்தகயா - பகல்கண்ட்
(2) கஜுராகோ - பண்டல்கண்ட்
(3) ஷீர்டி - விதர்பா
(4) நாசிக் - மால்வா
(5) திருப்பதி - இராயலசீமா
கீழ்கண்டவற்றுள் எவை சரியாக பொருந்துகின்றன?
Answer:
C.
(2) மற்றும் (5) மட்டும் சரி