GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2025 Preliminary Examination

121.  சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்யவும்:
(1) NHS - தேசிய சுகாதார சேவை
(2) CBHI - சுகாதாரக் காப்பீட்டுக்கான மத்தியப் பணியகம்
(3) PHC - ஆரம்ப சுகாதார நிலையம்
(4) NRHM - தேசிய சுகாதார சேவை மையம்

Answer: A.   (1) மற்றும் (3) சரியானவை
;