TNPSC Group 2 · 2025 Preliminary Examination
138. சங்ககால தமிழ்ச் சமூகத்தில் 'தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே'- என வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடிய பெண்பால் புலவர் யார்?
Answer:
B.
காவல் பெண்டு