TNPSC Group 2 · 2025 Preliminary Examination
147.
பொருத்துக:
(a) பாரதியார்
1. பாண்டியன் பரிசு
(b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
2. தமிழன் இதயம்
(c) பாரதிதாசன்
3. கண்ணன் பாட்டு
(d) இராமலிங்கம் பிள்ளை
4. ஆசிய ஜோதி
| (a) பாரதியார் | 1. பாண்டியன் பரிசு |
| (b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை | 2. தமிழன் இதயம் |
| (c) பாரதிதாசன் | 3. கண்ணன் பாட்டு |
| (d) இராமலிங்கம் பிள்ளை | 4. ஆசிய ஜோதி |
Answer:
C.
3 4 1 2