TNPSC Group 2 · 2025 Preliminary Examination
149.
கீழ்கண்ட வரிசை (A) உடன் வரிசை (B) யை பொருத்துக:
வரிசை (A)
வரிசை (B)
கருப்பொருள்
ஆண்டு
(a) நீதித்துறை செயற்பாடு
1. 1976
(b) ஆளுமையில் அறநெறி (SARC)
2. 1997
(c) நீதித்துறை வாழ்வின் மாண்புகளின் மறு அறிக்கை
3. 1947
(d) நிர்வாகத் தீர்ப்பாயம்
4. 2007
| வரிசை (A) | வரிசை (B) |
|---|---|
| கருப்பொருள் | ஆண்டு |
| (a) நீதித்துறை செயற்பாடு | 1. 1976 |
| (b) ஆளுமையில் அறநெறி (SARC) | 2. 1997 |
| (c) நீதித்துறை வாழ்வின் மாண்புகளின் மறு அறிக்கை | 3. 1947 |
| (d) நிர்வாகத் தீர்ப்பாயம் | 4. 2007 |
Answer:
B.
3 4 2 1