TNPSC Group 2 · 2025 Preliminary Examination
158.
பின்வரும் திட்டங்கள் மற்றும் கருத்துகளை அது தொடர்புடைய பெயர்களுடன் சரியாக பொருத்துக:
(a) ரயத்வாரி திட்ட அறிக்கை
1. தந்தை பெரியார்
(b) பஞ்சமர் பள்ளிகளை ஆதிதிராவிடர் பள்ளிகள் என அழைப்பது
2. தாமஸ் மன்றோ மற்றும் ப்ரான்சிஸ் எலிஸ்
(c) ஆணாதிக்க பேரினவாதத்தை எதிர்த்த தலைவர்
3. ஜான் ரால்ஸ்
(d) நீதிக் கோட்பாடு
4. அயோதிதாசர் மற்றும் சிங்காரவேலர்
| (a) ரயத்வாரி திட்ட அறிக்கை | 1. தந்தை பெரியார் |
| (b) பஞ்சமர் பள்ளிகளை ஆதிதிராவிடர் பள்ளிகள் என அழைப்பது | 2. தாமஸ் மன்றோ மற்றும் ப்ரான்சிஸ் எலிஸ் |
| (c) ஆணாதிக்க பேரினவாதத்தை எதிர்த்த தலைவர் | 3. ஜான் ரால்ஸ் |
| (d) நீதிக் கோட்பாடு | 4. அயோதிதாசர் மற்றும் சிங்காரவேலர் |
Answer:
D.
2 4 1 3