TNPSC Group 2 · 2025 Preliminary Examination
167.
சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்.
(1) காவேரிப்பாக்கம் கல்வெட்டு - வரகுணா
(2) திருமுக்கூடல் கல்வெட்டு - வீரராஜேந்திரா
(3) திருவாலங்காடு செப்பேடு - முதலாம் ராஜேந்திரா
(4) உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகா
Answer:
C.
(2), (3) மற்றும் (4) சரி