TNPSC Group 2 · 2025 Preliminary Examination
172.
சான்றாண்மையின் இலக்கணம் குறித்து வள்ளுவர் கூறுவனவற்றை நிரல்படுத்துக.
(1) நாணம்
(2) வாய்மை
(3) அன்பு
(4) ஒப்புரவு
(5) கண்ணோட்டம்
Answer:
D.
(3), (1), (4), (5), (2)