TNPSC Group 2 · 2025 Preliminary Examination
21.
பொருத்துக:
சொற்கள்
இலக்கணம்
(a) அது, நாய்
1. அஃறிணை பன்மை
(b) அவர், அவர்கள்
2. உயர்திணைப் பெண்பால் ஒருமை
(c) அவை, நாய்கள்
3. அஃறிணை ஒருமை
(d) தங்கை
4. உயர்திணைப் பன்மை
| சொற்கள் | இலக்கணம் |
|---|---|
| (a) அது, நாய் | 1. அஃறிணை பன்மை |
| (b) அவர், அவர்கள் | 2. உயர்திணைப் பெண்பால் ஒருமை |
| (c) அவை, நாய்கள் | 3. அஃறிணை ஒருமை |
| (d) தங்கை | 4. உயர்திணைப் பன்மை |
Answer:
A.
3 4 1 2