TNPSC Group 2 · 2025 Preliminary Examination
63.
இருபொருள் குறிக்கும் சொற்களை பொருத்துக:
(a) கறுத்து
1. கொல்லல், கோளிழைத்தல்
(b) கிராய்
2. கோபித்து, சினந்து
(c) கோறல்
3. பிணக்கு, மாறுபாடு
(d) உறையல்
4. கருஞ்சேற்று நிலம், புற்கரடு
| (a) கறுத்து | 1. கொல்லல், கோளிழைத்தல் |
| (b) கிராய் | 2. கோபித்து, சினந்து |
| (c) கோறல் | 3. பிணக்கு, மாறுபாடு |
| (d) உறையல் | 4. கருஞ்சேற்று நிலம், புற்கரடு |
Answer:
D.
2 4 1 3