TNPSC Group 2 · 2025 Preliminary Examination
67.
பொருத்துக:
(a) கடற்கரைச் சாலை
1. ஏழாம் வேற்றுமைத்தொகை மூன்றாம் வேற்றுமை உருபும்
(b) புதுமனைப் புகுவிழா
2. பயனும் உடன்தொக்க தொகை
(c) உரிமைக் குரல்
3. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
(d) பருத்தித் துணி
4. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
| (a) கடற்கரைச் சாலை | 1. ஏழாம் வேற்றுமைத்தொகை மூன்றாம் வேற்றுமை உருபும் |
| (b) புதுமனைப் புகுவிழா | 2. பயனும் உடன்தொக்க தொகை |
| (c) உரிமைக் குரல் | 3. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
| (d) பருத்தித் துணி | 4. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
Answer:
C.
3 1 4 2