TNPSC Group 2 · 2025 Preliminary Examination
69.
னகர ணகர நகர வேறுபாட்டில் - பொருத்துக.
(a) அன்னாள்
1. முற்காலத்தில்
(b) உன்னல்
2. என்று சொல்லாள்
(c) முன்னாள்
3. நினைத்தல்
(d) என்னாள்
4. அவள்
| (a) அன்னாள் | 1. முற்காலத்தில் |
| (b) உன்னல் | 2. என்று சொல்லாள் |
| (c) முன்னாள் | 3. நினைத்தல் |
| (d) என்னாள் | 4. அவள் |
Answer:
D.
4 3 1 2