TNPSC Group 2 · 2025 Preliminary Examination
77.
எதிர்ச்சொற்களைப் பொருத்துக:
(a) அணுகு
1. தெளிவு
(b) ஐயம்
2. சோர்வு
(c) ஊக்கம்
3. பொய்மை
(d) உண்மை
4. விலகு
| (a) அணுகு | 1. தெளிவு |
| (b) ஐயம் | 2. சோர்வு |
| (c) ஊக்கம் | 3. பொய்மை |
| (d) உண்மை | 4. விலகு |
Answer:
A.
4 1 2 3