GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2012

183.  நாவினை உருளையாக உருளச் செய்தல் மனிதரில் ஓங்குத்தன்மை. 80 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 72 மாணவர்கள் நாவினை உருளச் செய்ய முடியும். 8 மாணவர்கள் செய்ய இயலாதவர்கள். இந்த பண்பின் ஓங்கு மற்றும் ஒடுங்குப் பண்பின் சதவீதம்

Answer: A.   ஓங்குத்தன்மை 90% ஒடுங்குத் தன்மை 10%
;