TNPSC Group 4 · 2018
191. \(x,\ 2x+2,\ 3x+3\) என்பன ஒரு பெருக்குத் தொடர் வரிசையிலிருப்பின் \(11x,\ 22x+22,\ 33x+33\) என்ற தொடர் வரிசையானது
Answer:
B.
ஒரு பெருக்குத் தொடர் வரிசை