TNPSC Group 4 2018
General Tamil Questions 26 to 50
1.
"அறவுரைக் கோவை" என அழைக்கப் பெறும் நூல் எது?
A.
முதுமொழிக்காஞ்சி
B.
ஆசாரக்கோவை
C.
ஏலாதி
D.
சிறுபஞ்சமூலம்
Answer:
A.
முதுமொழிக்காஞ்சி
2.
இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல் எது?
A.
திருவருட்பா
B.
மகாபாரதம்
C.
திருக்குறள்
D.
இராமாயணம்
Answer:
C.
திருக்குறள்
3.
குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?
A.
சீவகசிந்தாமணி
B.
மணிமேகலை
C.
சிலப்பதிகாரம்
D.
கம்பராமாயணம்
Answer:
C.
சிலப்பதிகாரம்
4.
எட்டுத்தொகை நூல்களில் "நாடகப் பாங்கில்" அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
A.
குறுந்தொகை
B.
அகநானூறு
C.
கலித்தொகை
D.
ஐங்குறுநூறு
Answer:
C.
கலித்தொகை
5.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?
A.
கபிலர்
B.
மூவாதியார்
C.
நல்லாதனார்
D.
கணிமேதாவியார்
Answer:
D.
கணிமேதாவியார்
6.
'என்காற் சிலம்பு மணியுடை அரியே"
இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.
இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.
A.
பவளம்
B.
மாணிக்கம்
C.
முத்து
D.
மரகதம்
Answer:
B.
மாணிக்கம்
7.
"கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
A.
திருவாசகம்
B.
மதுரைக் காஞ்சி
C.
பட்டினப்பாலை
D.
தமிழ்விடுதூது
Answer:
A.
திருவாசகம்
8.
தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு
A.
பாலி
B.
இந்துத்தானி
C.
கன்னடம்
D.
உருது
Answer:
B.
இந்துத்தானி
9.
'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய' - இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.
A.
மாணிக்கம்
B.
மரகதம்
C.
இரத்தினம்
D.
பவளம்
Answer:
D.
பவளம்
10.
"தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
A.
பெருங்கதை
B.
சீவகசிந்தாமணி
C.
பதிற்றுப்பத்து
D.
பரிபாடல்
Answer:
C.
பதிற்றுப்பத்து
11.
உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்
A.
கம்பர்
B.
சேக்கிழார்
C.
புகழேந்தி
D.
ஒட்டக்கூத்தர்
Answer:
B.
சேக்கிழார்
12.
'புள்ளுறு புன்கண் தீர்த்தோன்'
இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.
இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.
A.
காகம்
B.
கிளி
C.
புறா
D.
ஆந்தை
Answer:
C.
புறா
13.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
– இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?
இறைவன் அடிசேரா தார்
– இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?
A.
உவமையணி
B.
நிரல்நிறை அணி
C.
வேற்றுப் பொருள் வைப்பு அணி
D.
ஏகதேச உருவக அணி
Answer:
D.
ஏகதேச உருவக அணி
14.
'முட்டையிட்டது சேவலா, பெட்டையா'?
A.
திணைவழு
B.
விடைவழு
C.
மரபுவழு
D.
வினாவழு
Answer:
D.
வினாவழு
15.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.
A.
மாணிக்கம்
B.
முத்து
C.
பவளம்
D.
கிளிஞ்சல்
Answer:
D.
கிளிஞ்சல்
16.
சொல்லைப் பொருளோடு பொருத்துக:
| சொல் | பொருள் |
|---|---|
| (a) வனப்பு | 1. காடு |
| (b) அடவி | 2. பக்கம் |
| (c) மருங்கு | 3. இனிமை |
| (d) மதுரம் | 4. அழகு |
A.
2 1 4 3
B.
3 2 1 4
C.
4 1 2 3
D.
1 2 3 4
Answer:
C.
4 1 2 3
17.
பிழையற்ற வாக்கியம் எது?
A.
ஓர் மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
B.
ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
C.
ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
D.
ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
Answer:
C.
ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
18.
'எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்' எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு.
A.
செயப்பாட்டு வினைத் தொடர்
B.
கட்டளைத் தொடர்
C.
அயற்கூற்றுத் தொடர்
D.
செய்வினைத் தொடர்
Answer:
D.
செய்வினைத் தொடர்
19.
பொருத்துக:
| (a) என்றல் | 1. முற்றும்மை |
| (b) நுந்தை | 2. குறிப்பு வினைமுற்று |
| (c) யாவையும் | 3. மரூஉ |
| (d) நன்று | 4. தொழிற்பெயர் |
A.
4 3 1 2
B.
3 4 2 1
C.
2 4 1 3
D.
4 3 2 1
Answer:
A.
4 3 1 2
20.
உம்மைத்தொகையில் 'உம்' என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதைத் தேர்ந்தெடு.
A.
முதலில் வரும்
B.
இடையில் வரும்
C.
இடையிலும் இறுதியிலும் வரும்
D.
இறுதியில் வரும்
Answer:
C.
இடையிலும் இறுதியிலும் வரும்
21.
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு.
A.
மூன்றாம் வேற்றுமை
B.
ஐந்தாம் வேற்றுமை
C.
ஆறாம் வேற்றுமை
D.
இரண்டாம் வேற்றுமை
Answer:
D.
இரண்டாம் வேற்றுமை
22.
பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?
A.
மொழியமுது
B.
அடிமலர்
C.
தமிழ்த்தேன்
D.
கயற்கண்
Answer:
D.
கயற்கண்
23.
'தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்' இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனைப் பெயரினைத் தேர்ந்தெடு.
A.
கீழ்க்கதுவாய் மோனை
B.
கூழmanagement மோனை
C.
ஒருரூ மோனை
D.
மேற்கதுவாய் மோனை
Answer:
B.
கூழmanagement மோனை
24.
"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்" — என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?
A.
கற்றா
B.
கன்றா
C.
கறா
D.
கன்று
Answer:
B.
கன்றா
25.
"விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி"
இக்குறட்பாவில் காணப்படும் மோனை எது?
உள்நின்று உடற்றும் பசி"
இக்குறட்பாவில் காணப்படும் மோனை எது?
A.
மேற்கதுவாய் மோனை
B.
கீழ்க்கதுவாய் மோனை
C.
கூழmanagement மோனை
D.
ஒருஉ மோனை
Answer:
A.
மேற்கதுவாய் மோனை