TNPSC Group 4 2018
Aptitude Questions 1 to 25
1.
\(e^{0}\)-வின் மதிப்பு
A.
e
B.
1
C.
0
D.
∞
Answer:
B.
1
2.
ஒரு மாறியில் அமைந்த ஓர் ஒருபடிச் சமன்பாட்டிற்கு எத்தனை தீர்வுகள்?
A.
மூன்று தீர்வுகள்
B.
ஒரு தீர்வு
C.
இரண்டு தீர்வுகள்
D.
தீர்வுகள் இல்லை
Answer:
B.
ஒரு தீர்வு
3.
\(0.12,\ 0.012,\ 0.0012,\ \ldots\) என்ற தொடர் வரிசையில் 7-ஆவது உறுப்பு.
A.
\(1.2 \times 10^{6}\)
B.
\(1.2 \times 10^{-6}\)
C.
\(1.2 \times 10^{7}\)
D.
\(1.2 \times 10^{-7}\)
Answer:
D.
\(1.2 \times 10^{-7}\)
4.
சுருக்குக:
\(\dfrac{9}{8} \div \dfrac{3}{5}\) - இல் \(\left(\dfrac{3}{4}+\dfrac{3}{5}\right)\)
\(\dfrac{9}{8} \div \dfrac{3}{5}\) - இல் \(\left(\dfrac{3}{4}+\dfrac{3}{5}\right)\)
A.
\(1\,\dfrac{11}{18}\)
B.
\(1\,\dfrac{5}{18}\)
C.
\(1\,\dfrac{13}{18}\)
D.
\(1\,\dfrac{7}{18}\)
Answer:
D.
\(1\,\dfrac{7}{18}\)
5.
ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகுவதற்கு பிடிக்கும் காலம்
A.
20 ஆண்டுகள்
B.
22 ஆண்டுகள்
C.
25 ஆண்டுகள்
D.
30 ஆண்டுகள்
Answer:
C.
25 ஆண்டுகள்
6.
இரு வெவ்வேறு எண்களின் (G.C.D. மற்றும் L.C.M.) சரியான தொடர்பு
I. மீப்பெரு. பொ.வ. = மீச்சிறு. பொ.ம
II. மீப் பெரு. பொ.வ. ≤ மீச்சிறு.பொ.ம
III. மீச்சிறு.பொ.ம ≤ மீப்பெரு பொ.வ.
IV. மீச்சிறு. பொ.ம > மீப்பெரு பொ.வ.
I. மீப்பெரு. பொ.வ. = மீச்சிறு. பொ.ம
II. மீப் பெரு. பொ.வ. ≤ மீச்சிறு.பொ.ம
III. மீச்சிறு.பொ.ம ≤ மீப்பெரு பொ.வ.
IV. மீச்சிறு. பொ.ம > மீப்பெரு பொ.வ.
A.
I
B.
II
C.
III
D.
IV
Answer:
D.
IV
7.
\(p,\ q,\ r,\ s,\ t\) என்பன கூட்டுத் தொடர் வரிசையில் \((A.P)\) இருப்பின், \(p - 4q + 6r - 4s + t = ?\)
A.
1
B.
2
C.
3
D.
0
Answer:
D.
0
8.
90, 150, 225 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம.
A.
15, 450
B.
450, 15
C.
90, 225
D.
225, 150
Answer:
A.
15, 450
9.
\(y-\dfrac{1}{y}=6\) எனில் \(y^{3}-\dfrac{1}{y^{3}}\) இன் மதிப்பைக் காண்க.
A.
216
B.
222
C.
234
D.
228
Answer:
C.
234
10.
ஓர் இணைகரத்தில் எது தவறான கூற்று?
A.
எதிர்ப்பக்கங்கள் இணையாகும்
B.
எதிரெதிர் கோணங்கள் மற்றும் பக்கங்கள் சமமாகும்
C.
மூலை விட்டங்களின் நீளங்களும் சமமாகும்
D.
மூலை விட்டங்கள் ஒன்றையொன்று இரு சமக்கூறிடும்
Answer:
C.
மூலை விட்டங்களின் நீளங்களும் சமமாகும்
11.
0-வின் தலைகீழி = __________
A.
0
B.
1
C.
∞
D.
தலைகீழி கிடையாது
Answer:
D.
தலைகீழி கிடையாது
12.
கீழ்காணும் கூற்றுகளில் எது தவறான கூற்றாகும்?
A.
வெவ்வேறு எண்களின் பொது வகுத்திகளில் மிகப்பெரிய வகுத்தி அவ்வெண்களின் மீப்பெரு பொது வகுத்தி ஆகும்
B.
இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்
C.
வெவ்வேறு எண்களின் பொது மடங்குகளில் மிகச்சிறிய மடங்கு அவ்வெண்களின் மீச்சிறு பொது மடங்கு ஆகும்
D.
இரு எண்களின் பெருக்கற்பலன் அவற்றின் மீப்பெரு பொ.வ. மற்றும் மீச்சிறு பொ.ம. ஆகியவற்றின் பெருக்கற்பலனுக்குச் சமமாகும்
Answer:
B.
இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்
13.
ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத் தொகை 625 எனில் முதல் உறுப்பைக் காண்க.
A.
15
B.
25
C.
5
D.
35
Answer:
C.
5
14.
இலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது?
A.
அடக்க விலை
B.
விற்பனை விலை
C.
இலாபம்
D.
நட்டம்
Answer:
A.
அடக்க விலை
15.
ஒரு மாணவன் அவனுடைய பள்ளிக்கு செல்லும் போது மணிக்கு 3 கி.மீ வேகத்திலும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது மணிக்கு 2 கி.மீ வேகத்திலும் செல்கிறார். மேலும் அவர் பள்ளிக்கு சென்று வர 5 மணிநேரம் எடுத்துக் கொண்டால் பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தூரம்
A.
5 கி.மீ
B.
5.5 கி.மீ
C.
6 கி.மீ
D.
6.5 கி,மீ
Answer:
C.
6 கி.மீ
16.
\(x,\ 2x+2,\ 3x+3\) என்பன ஒரு பெருக்குத் தொடர் வரிசையிலிருப்பின் \(11x,\ 22x+22,\ 33x+33\) என்ற தொடர் வரிசையானது
A.
ஒரு கூட்டுத்தொடர் வரிசை
B.
ஒரு பெருக்குத் தொடர் வரிசை
C.
ஒரு மாறிலித் தொடர் வரிசை
D.
ஒரு கூட்டுத்தொடர் வரிசையும் அல்ல பெருக்குத்தொடர் வரிசையும் அல்ல
Answer:
B.
ஒரு பெருக்குத் தொடர் வரிசை
17.
மூன்று எண்களின் கூடுதல் 264 முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு, மூன்றாவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது?
A.
48
B.
72
C.
54
D.
64
Answer:
B.
72
18.
\(1^{2}+2^{2}+3^{2}+\cdots+10^{2}=385\) எனில் \(2^{2}+4^{2}+6^{2}+\cdots+20^{2}\) -ன் மதிப்பு
A.
770
B.
1150
C.
1540
D.
385 x 385
Answer:
C.
1540
19.
\(y\)-ன் \(x\%\)-க்கும் \(x\)-ன் \(y\%\) இடையே, விகித பின்னத்தின் மதிப்பு
A.
\(\dfrac{1}{xy}\)
B.
\(xy\)
C.
\(\dfrac{x}{y}\)
D.
1
Answer:
D.
1
20.
அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல மும்மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது
A.
24 ஆண்டுகள்
B.
36 ஆண்டுகள்
C.
48 ஆண்டுகள்
D.
50 ஆண்டுகள்
Answer:
C.
48 ஆண்டுகள்
21.
\(a,\ b,\ c\) என்பன ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில் \(3^{a},\ 3^{b},\ 3^{c}\) ஆகியவை ____________ என்ற தொடர்வரிசையில் உள்ளது.
A.
A.P.
B.
G.P.
C.
A. P. மற்றும் G.P.
D.
ஏதும் இல்லை
Answer:
B.
G.P.
22.
\(-1<r<1\) எனில் முடிவிலி வரை பெருக்குத்தொடரின் கூடுதல்
A.
\(\dfrac{a(r^{n}-1)}{r-1}\)
B.
\(\dfrac{a(1-r^{n})}{1-r}\)
C.
\(\dfrac{a}{1-r}\)
D.
\(na\)
Answer:
C.
\(\dfrac{a}{1-r}\)
23.
அரைவட்டத்தில் அமையும் கோணம் _____________
A.
குறுங்கோணம்
B.
விரிகோணம்
C.
நேர் கோணம்
D.
செங்கோணம்
Answer:
D.
செங்கோணம்
24.
\(\dfrac{a}{3}=\dfrac{b}{4}=\dfrac{c}{7}\) எனில் \(\dfrac{a+b+c}{c}\) என்பது
A.
\(7\)
B.
\(2\)
C.
\(\dfrac{1}{2}\)
D.
\(\dfrac{1}{7}\)
Answer:
B.
\(2\)
25.
2:3, 3:5, 4:7, 5:8 இவற்றில் பெரியது எது?
A.
3:5
B.
4:7
C.
5:8
D.
2:3
Answer:
D.
2:3