TNPSC Group 4 2018
General Studies Questions 1 to 25
(1) இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
(2) இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
(3) தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.
| (a) ஆஸ்மியம் | 1. சிறந்த மின்கடத்தி |
| (b) லித்தியம் | 2. மிகக் கனமான உலோகம் |
| (c) டங்ஸ்டன் | 3. மிக இலேசான உலோகம் |
| (d) சில்வர் | 4. அதிக உருகுநிலை - 3300°C |
| பட்டியல்-I (கரைசல்) |
பட்டியல்-II (pH-மதிப்பு) |
|---|---|
| (a) குருதி | 1. 6.5 |
| (b) சிறுநீர் | 2. 7.3 - 7.5 |
| (c) வினிகர் | 3. 5.5 - 7.5 |
| (d) பால் | 4. 2.4 - 3.4 |
(a) செல்வி.சாய்கோம் மீராபாய் சானு - 1. உலக இளநிலை (U 20) சதுரங்க சாம்பியன்ஷிப்
(b) செல்வி மேரி காம் - 2. உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப்
(c) திரு. கோபி தொளெக்கல் - 3. ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
(d) செல்வன் அரவிந்த் சிதம்பரம் - 4. ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப்
| குறைபாட்டு நோய்கள் | |
|---|---|
| (a) A | 1. பெல்லக்ரா |
| (b) B1 | 2. நிக்டலோபியா |
| (c). B6 | 3. பெர்னீசியஸ் அனீமியா |
| (d) B12 | 4. பெரி-பெரி |
I. குளோரோபுளோரோ கார்பன் - குளிர்சாதனப் பெட்டி
II. மீத்தேன் - பண்ணை மண்ணை உழுதல்
III. நைட்ரஸ் ஆக்ஸைடு - கால்நடைகளில் செரித்தல்
IV. கார்பன் டை ஆக்ஸைடு - புதை படிவ எரிபொருட்களை எரித்தல்
யாது?
| (a) ஆளுநர் | 1. விதி 171 |
| (b) முதலமைச்சர் | 2. விதி 170 |
| (c) மேலவை | 3. விதி 153 |
| (d) சட்டசபை | 4. விதி 163 |
| தலக் காற்றுகள் | இடங்கள் |
|---|---|
| (a) சின்னுக் | 1. மெக்சிகோ வளைகுடா |
| (b) ஃபான் | 2. அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
| (c) மிஸ்ட்ரல் | 3. வடக்கு இத்தாலி |
| (d) நார்ட் | 4. ஆல்ப்ஸ் மலை |
| முக்கிய வெள்ளச் சீர்குலைவு | |
|---|---|
| வரிசை I | வரிசை II |
| (a) சைனா | 1. செயின்ட் பிரான்ஸிஸ் |
| (b) பென்சில்வேனியா | 2. அஸ்ஸாம் |
| (c) லாஸ் ஏஞ்சல்ஸ் | 3. ஹாவாங் ஹோ |
| (d) இந்தியா | 4. ஜோன்ஸ்டான் |