TNPSC Group 4 · 2018
108.
2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன் ஷிப் பட்டத்தையும் பொருத்துக:
(a) செல்வி.சாய்கோம் மீராபாய் சானு - 1. உலக இளநிலை (U 20) சதுரங்க சாம்பியன்ஷிப்
(b) செல்வி மேரி காம் - 2. உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப்
(c) திரு. கோபி தொளெக்கல் - 3. ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
(d) செல்வன் அரவிந்த் சிதம்பரம் - 4. ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப்
Answer:
D.
(D) 3 2 1 4