GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2018

General Studies Questions 1 to 25

1.  பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு, பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
(1) இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
(2) இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
(3) தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.
Answer: B.   (1) மற்றும் (2) மட்டும்
2.  சரியாகப் பொருத்துக:
(a) ஆஸ்மியம் 1. சிறந்த மின்கடத்தி
(b) லித்தியம் 2. மிகக் கனமான உலோகம்
(c) டங்ஸ்டன் 3. மிக இலேசான உலோகம்
(d) சில்வர் 4. அதிக உருகுநிலை - 3300°C
Answer: D.   3 4 1 2
3.  பட்டியல் I-லிருந்து பட்டியல் II-ஐ சரியாகப் பொருத்துக:
பட்டியல்-I
(கரைசல்)
பட்டியல்-II
(pH-மதிப்பு)
(a) குருதி 1. 6.5
(b) சிறுநீர் 2. 7.3 - 7.5
(c) வினிகர் 3. 5.5 - 7.5
(d) பால் 4. 2.4 - 3.4
Answer: B.   2 4 1 3
4.  2017 அக்டோபர் 4 முதல், 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள்:
Answer: D.   அமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமை
5.  2017-ம் ஆண்டு, குவஹாட்டியில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டவர்களுள் மிகச் சிறந்த வீரர் என பாராட்டப்பட்டவர்:
Answer: D.   அங்குசிட்டா போரோ
6.  ‘பனி பாலம் நடவடிக்கை’ எந்த அமைப்போடு தொடர்புடையது?
Answer: C.   NASA
7.  புது டெல்லியில், 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அமைப்பு எது?
Answer: C.   அனைத்திந்திய ஆயுர்வேத மருத்துவ கழகம்
8.  2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன் ஷிப் பட்டத்தையும் பொருத்துக:
(a) செல்வி.சாய்கோம் மீராபாய் சானு - 1. உலக இளநிலை (U 20) சதுரங்க சாம்பியன்ஷிப்
(b) செல்வி மேரி காம் - 2. உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப்
(c) திரு. கோபி தொளெக்கல் - 3. ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
(d) செல்வன் அரவிந்த் சிதம்பரம் - 4. ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப்
Answer: D.   (D) 3 2 1 4
9.  2017-ஆம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘துக்கம் கக்கம்’ என்ற நாவலின் ஆசிரியரான இவர், திரு/திருமதி
Answer: C.   மம்தா காலியா
10.  15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?
Answer: C.   ஏப்ரல் 1, 2020
11.  செப்டம்பர்2017-ல் இந்தியாவின் முதல் UNESCO பாரம்பரிய சான்றிதழ் பெற்ற நகரம் எது?
Answer: D.   அகமதாபாத்
12.  இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டர்செஸ் விளையாட்டு சாம்பியன் 2017 யார்?
Answer: B.   ஸ்ரீநாத் நாராயணன்
13.  பொருத்துக:
குறைபாட்டு நோய்கள்
(a) A 1. பெல்லக்ரா
(b) B1 2. நிக்டலோபியா
(c). B6 3. பெர்னீசியஸ் அனீமியா
(d) B12 4. பெரி-பெரி
Answer: D.   2 4 1 3
14.  கீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது?
I. குளோரோபுளோரோ கார்பன் - குளிர்சாதனப் பெட்டி
II. மீத்தேன் - பண்ணை மண்ணை உழுதல்
III. நைட்ரஸ் ஆக்ஸைடு - கால்நடைகளில் செரித்தல்
IV. கார்பன் டை ஆக்ஸைடு - புதை படிவ எரிபொருட்களை எரித்தல்
Answer: B.   II மற்றும் III
15.  காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு ____________ ஆகும்.
Answer: C.   முடிவற்றது
16.  எந்த மாநில அரசு க்யான்கங்ஞ் மின்-வர்க்க திட்டத்தினை செயல்படுத்தியது?
Answer: D.   குஜராத்
17.  நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஒன்றிய அமைச்சகம் 2017-நவம்பர்-28 அன்று ICMR உடன் இணைந்து IHMI-யினை துவக்கியுள்ளது. IHMI என்பது எதைக் குறிக்கும்?
Answer: A.   இந்திய அதிக இரத்த அழுத்தம் மேலாண்மை தொடக்கம்
18.  உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன்
யாது?
Answer: A.   கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன்
19.  அளிப்பு நிலையாக இருக்கும் காலம்
Answer: B.   மிகக் குறுகிய காலம்
20.  பொருத்துக:
(a) ஆளுநர் 1. விதி 171
(b) முதலமைச்சர் 2. விதி 170
(c) மேலவை 3. விதி 153
(d) சட்டசபை 4. விதி 163
Answer: B.   3 4 1 2
21.  கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
தலக் காற்றுகள் இடங்கள்
(a) சின்னுக் 1. மெக்சிகோ வளைகுடா
(b) ஃபான் 2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(c) மிஸ்ட்ரல் 3. வடக்கு இத்தாலி
(d) நார்ட் 4. ஆல்ப்ஸ் மலை
Answer: A.   2 3 4 1
22.  வரிசை I உடன் வரிசை II-னை பொருத்துக:
முக்கிய வெள்ளச் சீர்குலைவு
வரிசை I வரிசை II
(a) சைனா 1. செயின்ட் பிரான்ஸிஸ்
(b) பென்சில்வேனியா 2. அஸ்ஸாம்
(c) லாஸ் ஏஞ்சல்ஸ் 3. ஹாவாங் ஹோ
(d) இந்தியா 4. ஜோன்ஸ்டான்
Answer: B.   3 4 1 2
23.  வாக்பதர் எழுதிய நூல்
Answer: B.   அஷ்டாங்க சம்கிருகம்
24.  கொரில்லா போர் முறை என்றால்
Answer: C.   முறைசாரா போர் முறை
25.  1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB) அமைக்கப்பட்டது?
Answer: A.   1957 ஜூலை 1
;