GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2018

General Studies Questions 26 to 50

26.  பிராகூய்மொழிகளுக்கும், திராவிடமொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு
Answer: B.   லிசியர்
27.  ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது
Answer: B.   தனுர் வேதம்
28.  பொருத்துக:
வரிசை I வரிசை II
(a) பொதுபணி தேர்வாணையம் 1. 1924
(b) இந்து அறநிலைய சட்டம் 2. 1929
(c) ஆந்திரா பல்கலைக்கழகம் 3. 1926
(d) பணியாளர் தேர்வு வாரியம் 4. 1925
Answer: D.   2 3 4 1
29.  கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க:
(a) பானிபட் 1. கி.பி. 1527
(b) காக்ரா 2. கி.பி. 1528
(c) கான்வா 3. கி.பி. 1529
(d) சந்தேரி 4. கி.பி. 1526
Answer: B.   4 3 1 2
30.  வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை
Answer: C.   நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன்
31.  பழமைப் பொருளியல் அறிஞர்கள் ______________ கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
Answer: A.   தடையில்லா வாணிபம்
32.  பொருத்துக:
(a) சாரதா திட்டம் 1. 1992
(b) சம ஊதிய திட்டம் 2. 1976
(c) கரும்பலகை திட்டம் 3. திருமதி. இந்திராகாந்தி
(d) 20 அம்ச திட்டம் 4. 1929
Answer: A.   4 2 1 3
33.  பின்வரும் உபகரணங்களில், ஒளி சைகைகளை மின்னியல் (அ) மின்னணு சைகைகளாக மாற்றுபவை
(1) இலக்க ஒளிப்படக் கருவி
(2) தொலை நகலி
(3) ஒளியியல் பரப்பி
Answer: A.   (1) மற்றும் (2) மட்டும்
34.  கைகள் நீட்டப்பட்ட நிலையில், சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென கைகளை மடக்கும் போது, கோணத் திசைவேகம்
Answer: B.   அதிகமாகும்
35.  கீழ்க்கண்ட கூற்றுக்களில் எது/எவை தவறானது ஆகும்?
(1) ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்.
(2) வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும்.
(3) பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்.
Answer: D.   (1) மட்டும்
36.  தவறான ஜோடியை கண்டறிக:
I சலவை சோடா - Na₂CO₃
II சலவைத் தூள் - CaO
III. பாரீஸ் சாந்து - CaSO₄ · ½H₂O
IV. சமையல் சோடா - NaHCO₃
Answer: B.   II
37.  தீக்குச்சியில் உள்ள வேதிப்பொருட்கள் யாவை?
Answer: B.   ஆண்டிமனி சல்பைடு. கந்தகம், பொட்டாசியம் குளோரேட்
38.  கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் பொருந்தாத நபரை தேர்ந்தெடு.
Answer: B.   நிட்டல் பால்
39.  சமீபத்தில் இந்திய-இஸ்ரேல் கூட்டு வேளாண்மை திட்டத்தின் கீழ் மலர் வளர்ப்பு மையம் எங்கு தொடங்கப்பட்டது?
Answer: B.   தளி, கிருஷ்ணகிரி மாவட்டம்
40.  இந்தியாவின் திட்டக் கமிஷன் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: B.   நிதி ஆயோக் (NITI Aayog)
41.  உலக சுகாதார நிறுவனத்தின் புதிய துணைப் பொது இயக்குநராக (திட்டம்) (Deputy Director General) நியமிக்கப்பட்டவர்
Answer: C.   சௌமியா சுவாமிநாதன்
42.  2017-ஆம் ஆண்டு இந்திய விசைத்தறி மற்றும் ஜவுளித் துறை, விசைத்தறி மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ஆகியவை மென்மேலும் வளர ஊக்கப்படுத்தப்பட்ட திட்டம்
Answer: D.   SAATHI
43.  சமீபத்தில் நடைபெற்ற இந்திய மாலத்தீவு பரஸ்பர கூட்டு இராணுவ பயிற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: B.   எக்குவரின் 2017
44.  செப்டம்பர் 2017-க்குள் இந்தியா, 5G-க்கு, நிலைமாற்றம் ஏற்படுத்திக்கொள்ளும் அளவிலான வலுவான 'பாக்ஹவுலை' (Backhaul) பெற்றிருக்கவில்லை. பாக்ஹவுல் என்பது இதற்கானதொரு இணைய வலை வகை
Answer: B.   மைய மாற்று நிலையத்தோடு கைப்பேசியின் தங்கு நிலையினை இணைக்கும் வலை
45.  பட்டியலில் இருக்கும் தமிழ்நாட்டின் எந்த மாநில நெடுஞ்சாலை நவம்பர் 2017-ல் தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படவில்லை?
Answer: D.   சென்னை- எண்ணூர் மாநில நெடுஞ்சாலை
46.  நான்காவது “உலகத் தமிழர் பொருளாதார மாநாடு” எங்கு நடைபெற்றது?
Answer: D.   டர்பன்
47.  இந்திய விமானப் படையால் 2017-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் நாள் அலுவல் ரீதியாக கைவிடப்பட்ட பாதுகாப்பு ஊர்தி
Answer: B.   Mi-8 Attack and Utility Helicopter
48.  2017-ம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட "Dark horse and other plays" என்ற நாடகத்தை வெளியிட்டவர்
Answer: A.   கௌரி ராம்நாராயண்
49.  எது சரி?
1. ஆம்னியான் நீர்ம ஊடகத்தைக்கருவிற்கு கொடுக்கிறது.
2. கோரியான் அலண்டாய்ஸ் இணைந்து தாய் சேய் இணைப்பாக மாறுகிறது.
3. யோக்சாக் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது.
Answer: B.   1,2 சரி
50.  தாவர உலகில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது?
Answer: D.   ஜிம்னோஸ்பெர்ம்கள்
;