TNPSC Group 4 2018
General Studies Questions 26 to 50
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) பொதுபணி தேர்வாணையம் | 1. 1924 |
| (b) இந்து அறநிலைய சட்டம் | 2. 1929 |
| (c) ஆந்திரா பல்கலைக்கழகம் | 3. 1926 |
| (d) பணியாளர் தேர்வு வாரியம் | 4. 1925 |
| (a) பானிபட் | 1. கி.பி. 1527 |
| (b) காக்ரா | 2. கி.பி. 1528 |
| (c) கான்வா | 3. கி.பி. 1529 |
| (d) சந்தேரி | 4. கி.பி. 1526 |
| (a) சாரதா திட்டம் | 1. 1992 |
| (b) சம ஊதிய திட்டம் | 2. 1976 |
| (c) கரும்பலகை திட்டம் | 3. திருமதி. இந்திராகாந்தி |
| (d) 20 அம்ச திட்டம் | 4. 1929 |
(1) இலக்க ஒளிப்படக் கருவி
(2) தொலை நகலி
(3) ஒளியியல் பரப்பி
(1) ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்.
(2) வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும்.
(3) பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்.
I சலவை சோடா - Na₂CO₃
II சலவைத் தூள் - CaO
III. பாரீஸ் சாந்து - CaSO₄ · ½H₂O
IV. சமையல் சோடா - NaHCO₃
1. ஆம்னியான் நீர்ம ஊடகத்தைக்கருவிற்கு கொடுக்கிறது.
2. கோரியான் அலண்டாய்ஸ் இணைந்து தாய் சேய் இணைப்பாக மாறுகிறது.
3. யோக்சாக் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது.