TNPSC Group 4 2018
General Studies Questions 51 to 75
51.
எந்த வகுப்பு ஆல்காக்கள் டைனமைட்டு உற்பத்தி செய்வதில் பயன்படுகின்றன?
Answer:
B.
கிரைசோபைசி
52.
வேதி பிற சார்பு உயிரிக்கு எடுத்துக்காட்டு எது?
Answer:
A.
மனிதன்
53.
இந்தியாவில் தனக்கென்று சின்னத்தை பெற்ற முதல் நகரம் எது?
Answer:
B.
பெங்களூரு
54.
சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரசு ' தலைவர் நியமிக்கின்றார்?
Answer:
C.
விதி 76
55.
இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்
Answer:
C.
1 ஏப்ரல் 2010
56.
உரிமை பணிச்சட்டம் (லோக் அதலத்) எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
Answer:
B.
1987
57.
தேசிய கொடி பற்றிய தவறான விதியை கண்டுபிடிக்க
Answer:
C.
வேறு எந்த ஒரு கொடியையும் நமது தேசியக் கொடியின் இடது புறமோ அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்கவிடக் கூடாது
58.
இந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது
Answer:
A.
வேலைக்கு உரிமை
59.
குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?
Answer:
D.
63
60.
கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க.
கூற்று (A): பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை தற்சுழற்சி என்கிறோம்.
காரணம் (R): தற்சுழற்சி இயக்கம் காரணமாகத்தான் பருவகாலம் உருவாகிறது.
கூற்று (A): பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை தற்சுழற்சி என்கிறோம்.
காரணம் (R): தற்சுழற்சி இயக்கம் காரணமாகத்தான் பருவகாலம் உருவாகிறது.
Answer:
A.
(A) மட்டும் சரி (R) தவறு
61.
உலக காடுகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Answer:
B.
மார்ச்21
62.
தொழில் முனைவு முன்னேற்றத்துக்கான திட்டம் (EDP) தொடர்புடையது
Answer:
C.
பெண்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்தல்
63.
பொருத்துக:
| (a) அஸ்ஸாம் | 1. பொடு |
| (b) ஆந்திர பிரதேசம் | 2. மாசன் |
| (c) மத்திய பிரதேசம் | 3. பொன்னம் |
| (d) கேரளா | 4. ஜும் |
Answer:
B.
2 3 4 1
64.
எந்த ஒன்று சங்கத் தமிழின் சமுதாய நிலையை விளக்குகிறது?
Answer:
C.
தொல்காப்பியத்தில் உள்ள பொருளதிகாரம்
65.
வரிசை I உடன் வரிசை IIயினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க:
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) ஆமுக்தமாலியதா | 1. குல்பர்க்கா |
| (b) ஜூம்மாமசூதி | 2. பீஜப்பூர் |
| (c) கோல்கும்பா | 3. சமஸ்கிருதம் |
| (d) ஜாம்பவதி கல்யாணம் | 4. தெலுங்கு |
Answer:
C.
4 1 2 3
66.
போபால் அரசியார்களான ஷாஜஹான் பேகமும், சுல்தானா ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட ஏராளமான பணத்தை வாரி வழங்கினர்
Answer:
B.
சாஞ்சி ஸ்தூபி
67.
பரீத்தின் உண்மையான பெயர்
Answer:
A.
ஷெர்ஷா
68.
புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்?
Answer:
C.
ஷேர்கான் லோடி
69.
சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை
Answer:
B.
ரெய்கார்
70.
குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர்
Answer:
C.
குத்புதீன் ஜபெக்
71.
புதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு
Answer:
D.
1986
72.
கல்வி பற்றிய பொருளியலை உருவாக்கியவர்
Answer:
C.
ஸ்கல்ட்ஸ்
73.
தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது?
Answer:
A.
நவம்பர்-19
74.
பொருத்துக:
| (a) ஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம் | 1. 1993 |
| (b) நாட்டு சமூக உதவித் திட்டம் | 2. 1977 |
| (c) வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் | 3. 1995 |
| (d) கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் | 4. 1999 |
Answer:
B.
4 3 1 2
75.
அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர்
Answer:
B.
கார்ல் மார்க்ஸ்