TNPSC Group 4 · 2018
6.
நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக
(a) இசை நாவல்கள்
1. நான்கு
(b) புதினங்கள்
2. பத்து
(c) கவிதைத் தொகுப்புகள்
3. மூன்று
(d) மொழி பெயர்ப்புகள்
4. ஐந்து
| (a) இசை நாவல்கள் | 1. நான்கு |
| (b) புதினங்கள் | 2. பத்து |
| (c) கவிதைத் தொகுப்புகள் | 3. மூன்று |
| (d) மொழி பெயர்ப்புகள் | 4. ஐந்து |
Answer:
B.
3 4 2 1