TNPSC Group 4 2018
General Tamil Questions 1 to 25
1.
ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?
Answer:
B.
கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை
2.
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க.
Answer:
A.
தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் — கவிக்கோ
3.
புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன
Answer:
D.
பிரான்சிஸ் சென்கின்சு
4.
தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது
Answer:
B.
தந்தை பெரியார்
5.
பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?
Answer:
B.
வால்ட்விட்மன்
6.
நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக
| (a) இசை நாவல்கள் | 1. நான்கு |
| (b) புதினங்கள் | 2. பத்து |
| (c) கவிதைத் தொகுப்புகள் | 3. மூன்று |
| (d) மொழி பெயர்ப்புகள் | 4. ஐந்து |
Answer:
B.
3 4 2 1
7.
எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது
Answer:
C.
உருசியா
8.
மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்
Answer:
C.
சாகுந்தலம்
9.
"உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்" எனக் கூறியவர்
Answer:
D.
கம்பர்
10.
"சூலியல் வின்சோன்" பாராட்டிய தமிழறிஞர்
Answer:
C.
உ.வே.சா.
11.
"தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்." - என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?
Answer:
B.
பெரியார்
12.
குமரகுருபரரின் 'நீதி நெறி விளக்கம்' என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?
Answer:
C.
ஐம்பத்தொன்று
13.
தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?
Answer:
A.
பிள்ளையார்பட்டி
14.
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?
Answer:
C.
இரசூல் கம்ச தோவ்
15.
'நோய்க்கு மருந்து இலக்கியம்' என்று கூறியவரை தேர்வு செய்க
Answer:
B.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
16.
"அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி" - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி" - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
Answer:
A.
பெரியபுராணம்
17.
'அரிசி' என்னும் தமிழ்ச் சொல் 'ஒரைஸா' என எம்மொழிக்குச் சென்றது?
Answer:
A.
கிரேக்கம்
18.
பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்
Answer:
A.
கலிங்கத்துப்பரணி
19.
"தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு" என்று கூறியவர்
Answer:
C.
டாக்டர். கிரௌல்
20.
மன்னிப்பு - எம்மொழிச் சொல்
Answer:
D.
உருது
21.
திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
Answer:
C.
குமரகுருபரர்
22.
மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
Answer:
A.
சுவாமிநாத தேசிகர்
23.
"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்"
இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்"
இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?
Answer:
C.
மூன்றாம் தந்திரம்
24.
"அங்கவியல்" திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?
Answer:
B.
பொருட்பால்
25.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
இக்குறளில் "ஏமாப்பு" என்பதன் பொருள் யாது?
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
இக்குறளில் "ஏமாப்பு" என்பதன் பொருள் யாது?
Answer:
C.
பாதுகாப்பு