TNPSC Group 4 · 2018
46. ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு.
Answer:
D.
இரண்டாம் வேற்றுமை