TNPSC Group 4 2018
General Tamil Questions 51 to 75
51.
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
Answer:
B.
வினைத்தொகையில் வல்லினம் மிகாது
52.
'தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது' எனத் தேர்ந்தெடு.
Answer:
B.
அன்மொழித்தொகை
53.
பரிதிமாற்கலைஞருக்கு "திராவிட சாஸ்திரி" என்னும் பட்டத்தை வழங்கியவர்
Answer:
B.
சி.வை. தாமோதரனார்
54.
'எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி' என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்
Answer:
C.
மதுரைக் காஞ்சி
55.
'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' – என அழைக்கப்படும் நகரம்
Answer:
D.
மதுரை
56.
“உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?
Answer:
B.
கால்டுவெல்
57.
நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?
Answer:
B.
பரிதிமாற் கலைஞர்
58.
கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு
Answer:
B.
கோவன்புத்தூர்
59.
ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்தில் உள்ளது என்பதைத் தெரிவு செய்க
Answer:
C.
உத்தரஞ்சல்
60.
கண்ணதாசன் படைத்த நாடகம்
Answer:
D.
இராசதண்டனை
61.
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அயற்கூற்றில் வருவன
அயற்கூற்றில் வருவன
Answer:
B.
தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது
62.
“புத்தகம் வாசிப்பதனை கடமையாக ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரை தேர்ந்தெடு
Answer:
C.
நேரு
63.
கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததைத் தேர்ந்தெடு
Answer:
C.
இலக்கியச் செம்மல்
64.
'உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு' என்னும் நூலை எழுதியவர் யார்?
Answer:
C.
தால்சுதாய்
65.
பொருத்துக:
| (a) பெருஞ்சித்திரனார் | 1. காவியப்பாவை |
| (b) சுரதா | 2. குறிஞ்சித்திட்டு |
| (c) முடியரசன் | 3. கனிச்சாறு |
| (d) பாரதிதாசன் | 4. தேன்மழை |
Answer:
B.
3 4 1 2
66.
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?
Answer:
C.
கல்லக்குடி மகா காவியம்
67.
பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக:
| (a) யுனெஸ்கோ விருது | 1. 21,400 |
| (b) அஞ்சல்தலை | 2. 10,700 |
| (c) பங்கேற்ற கூட்டங்கள் | 3. 1970 |
| (d) உரையாற்றிய மணிநேரம் | 4. 1978 |
Answer:
B.
3 4 2 1
68.
திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு
Answer:
C.
வஞ்சிக் காண்டம்
69.
“நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு.
Answer:
C.
கரிகாலன்
70.
'மணிமேகலை' - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்
Answer:
C.
தீவதிலகை
71.
"சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண்செல்வம் செல்வமென் பதுவே” - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண்செல்வம் செல்வமென் பதுவே” - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?
Answer:
C.
மிளைகிழான் நல்வேட்டனார்
72.
தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது
Answer:
C.
திருவாலவாய்க் காண்டம்
73.
'அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?
Answer:
A.
எட்டு சிற்றிலக்கியங்கள்
74.
காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
Answer:
B.
ஈராயிரத்து முப்பத்து நான்கு
75.
"நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்பு மினது தான்"
-என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
அல்லது செய்த லோம்பு மினது தான்"
-என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
Answer:
B.
புறநானூறு